சொல் பொருள்
(பெ) சங்க கால நன்னன் என்பானின் ஊர்
சொல் பொருள் விளக்கம்
சங்க கால நன்னன் என்பானின் ஊர்
மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம்
a city belonging to the sangam chieftain nannan
தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு: நறவு மகிழ் இருக்கை நன்னன் வேள்மான் வயலை வேலி வியலூர் அன்ன நின் அலர் முலை ஆகம் புலம்ப – அகம் 97/12-14 கள்ளுண்டு மகிழும் இருக்கையினையுடைய நன்னன் வேண்மானது வயலைக்கொடி சூழ்ந்த வியலூரினை ஒத்த நினது பரந்த முலையையுடைய மார்பகம் தனித்து வருந்த
குறிப்பு
இது சங்க இலக்கியங்களில் இடம்பெற்றுள்ளது
நன்றி
இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.
நன்றி.
அன்புடன்