சொல் பொருள்
விருதிவீடு – மணமகளார் வீடு
சொல் பொருள் விளக்கம்
மணமகளார் வீட்டை விருதிவீடு என்பது திருச்செந்தூர் வட்டார வழக்காகும். விருந்தாளியாக வைத்து மாப்பிள்ளையையும் அவர் வீட்டில் இருந்து வருவாரையும் போற்றுதல் வழக்கு வழிப்பட்ட ஆட்சி இது.
இது ஒரு வழக்குச் சொல்
இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.
நன்றி.
அன்புடன்