சொல் பொருள்
விருத்துக் கொள்ளல் – மரத்துப் போதல்
சொல் பொருள் விளக்கம்
கை கால் மரத்துப் போதல், மரமரத்தல் என்பவை உயிர் ஓட்டம் தடைப்பட்டு உணர்வு குன்றிய நிலையாகும். மரத்துப் போனது நீங்கும் நிலையில், குருதி பாய்ந்து செல்லுதல் விருவிருப்பாக இருக்கும். அதனை விருத்துக் கொள்ளல் என்பது பெட்டவாய்த்தலை வழக்காகும்.
இது ஒரு வழக்குச் சொல்
இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.
நன்றி.
அன்புடன்