சொல் பொருள்
விலைபோகாது – ஏற்கப்படாது
சொல் பொருள் விளக்கம்
“அந்தச் சரக்கெல்லாம் இங்கு விலைபோகாது அல்லது விலையாகாது” என்பது சொன்முறை. சரக்கு என்பதால் வணிகம் என்பதும், விலை என்பதால் கொடுக்கல் வாங்கல் என்பதும் தெளிவு. ஆனால் இவண் அப்பொருள் குறியாமல் சிலர் ஏய்ப்புரை ஏமாற்றுரை சிலரிடம் எடுபடுவது இல்லை. அவர்கள் ஏய்க்க வருவாரின் ஏய்ப்பை எளிதாய் எடைபோட வல்லவர், அதனால் அவர்களிடம் ஏமாற்றுதல் தோற்றுப் போகின்றதாம்.
இது ஒரு வழக்குச் சொல்.
இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.
நன்றி.
அன்புடன்