சொல் பொருள்
(பெ) பண்டமாற்று,
சொல் பொருள் விளக்கம்
பண்டமாற்று,
மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம்
barter, exchange of goods
தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு: நெல்லின் நேரே வெண் கல் உப்பு என சேரி விலைமாறு கூறலின் – அகம் 140/7,8 நெல்லுக்கு ஒத்த அளவினதே வெள்ளிய கல்லுப்பு என்று சேரியில் பண்டமாற்றாகிய விலை கூறலின்
குறிப்பு
இது சங்க இலக்கியங்களில் இடம்பெற்றுள்ளது
நன்றி
இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.
நன்றி.
அன்புடன்