சொல் பொருள்
(பெ) நன்றாக விளைந்தது / முதிர்ந்தது,
சொல் பொருள் விளக்கம்
நன்றாக விளைந்தது / முதிர்ந்தது,
மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம்
that which is grown / ripened fully
தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு: விழு தலை பெண்ணை விளையல் மா மடல் – குறு 182/1 செழித்த உச்சியையுடைய பனையின் நன்கு விளைந்த பெரிய மடலால் செய்த குதிரைக்கு களமர்க்கு அரித்த விளையல் வெம் கள் – புறம் 212/2 களமர்க்கு அரிக்கப்பட்ட முதிர்ந்த விரும்பத்தக்க கள்
குறிப்பு
இது சங்க இலக்கியங்களில் இடம்பெற்றுள்ளது
நன்றி
இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.
நன்றி.
அன்புடன்