Skip to content

சொல் பொருள்

(பெ) தசையுடன் சேர்ந்த இறுகிய கொழுப்பு,

சொல் பொருள் விளக்கம்

தசையுடன் சேர்ந்த இறுகிய கொழுப்பு,

மொழிபெயர்ப்புகள்

ஆங்கிலம்

suet, hard fat

தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு:

விழுக்கொடு விரைஇய வெள் நிண சுவையினள் – புறம் 371/22

தசையோடு விரவிய வெள்ளிய கொழுப்பைத் தின்று சுவைகாண்பவளாய்

குறிப்பு

இது சங்க இலக்கியங்களில் இடம்பெற்றுள்ளது

நன்றி

இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.

நன்றி.

அன்புடன்

சொலல்வல்லன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *