சொல் பொருள்
கோபம், சீற்றம்,
சொல் பொருள் விளக்கம்
கோபம், சீற்றம்,
மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம்
anger, wrath
தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு: வெருவரு செலவின் வெகுளி வேழம் தரவு இடை தங்கல் ஓவு இலனே – பொரு 172,173 அச்சம் தரும் ஓட்டத்தையும், சினத்தையும் உடைய யானைகளை (இவன் பிறர்க்குக் கொடை)தரும்போது(அதில்)நிலைகொள்ளலில் ஒழிதல் இலன்,
குறிப்பு
இது சங்க இலக்கியங்களில் இடம்பெற்றுள்ளது
நன்றி
இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.
நன்றி.
அன்புடன்