சொல் பொருள்
விருப்பமுடையவள்
சொல் பொருள் விளக்கம்
விருப்பமுடையவள்
மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம்
She has the liking
தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு: பன் மணல் சேர்ப்பனை யானும் காதலென் யாயும் நனி வெய்யள் குறு 51/3,4 நிறைந்த மணலையுடைய கடற்கரைத்தலைவனை நானும் காதல்கொண்டேன்; நம் தாயும் மிகுந்த விருப்புடையவள்;
குறிப்பு
இது சங்க இலக்கியங்களில் இடம்பெற்றுள்ளது
நன்றி
இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.
நன்றி.
அன்புடன்