சொல் பொருள்
வெருண்ட – சொல்லிசை அளபெடை
சொல் பொருள் விளக்கம்
வெருண்ட – சொல்லிசை அளபெடை
மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம்
(that is) scared
தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு: சிலை ஒலி வெரீஇய செம் கண் மரை விடை – மலை 406 வில்லின் ஓசைக்குப் பயந்த சிவந்த கண்களையுடைய காட்டெருது
குறிப்பு
இது சங்க இலக்கியங்களில் இடம்பெற்றுள்ளது
நன்றி
இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.
நன்றி.
அன்புடன்