சொல் பொருள்
அச்சம் உண்டாகு(தல்),
சொல் பொருள் விளக்கம்
அச்சம் உண்டாகு(தல்),
மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம்
arise fear
தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு: வென் வேல் பொறையன் என்றலின் வெருவர வெப்பு உடை ஆடூஉ செத்தனென்-மன் யான் – பதி 86/3,4 வெற்றியுடைய வேலினைக் கொண்ட பொறையன் என்று எல்லாரும் சொல்லுவதால், உள்ளம் அஞ்சும்படியான கடுமை மிகுந்த ஆண்மகன் என்று கருதிக்கொண்டிருந்தேன் நான் வெருவரு செலவின் வெகுளி வேழம் – பொரு 172 அச்சம் தரும் ஓட்டத்தையும், சினத்தையும் உடைய யானைகளை
குறிப்பு
இது சங்க இலக்கியங்களில் இடம்பெற்றுள்ளது
நன்றி
இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.
நன்றி.
அன்புடன்