Skip to content

சொல் பொருள்

விடு சாறு, சாறு, மிளகுசாறு, மிளகுதண்ணீர் எனப் படுவதை விளவங்கோடு வட்டாரத்தார் வெறுங்கறி என்கின்றனர்

சொல் பொருள் விளக்கம்

விடு சாறு, சாறு, மிளகுசாறு, மிளகுதண்ணீர் எனப் படுவதை விளவங்கோடு வட்டாரத்தார் வெறுங்கறி என்கின்றனர். அதில் காய், கிழங்கு, கீரை என எதுவும் இல்லாமையால் பெற்ற பெயர் இது.

இது ஒரு வழக்குச் சொல்

இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.

நன்றி.

அன்புடன்

சொலல்வல்லன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *