சொல் பொருள்
வெற்றி,
சொல் பொருள் விளக்கம்
வெற்றி,
மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம்
Victory, success, conquest, triumph
தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு: தென் குமரி வட பெருங்கல் குண குட கடலா எல்லை தொன்று மொழிந்து தொழில் கேட்ப வெற்றமொடு வெறுத்து ஒழுகிய கொற்றவர்தம் கோன் ஆகுவை – மது 70-74 தெற்கே குமரியும், வடக்கே பெரிய இமயமும், கிழக்கிலும் மேற்கிலும் கடல்களும் எல்லையாக உள்ள (வேந்தர்கள்) (தத்தம்)பழைமையான தொடர்புகளைக் கூறி, ஏவிய வழி ஒழுக, வெற்றியோடே செறிந்து நடந்த மன்னர்க்கும் மன்னர் ஆவாய்,
குறிப்பு
இது சங்க இலக்கியங்களில் இடம்பெற்றுள்ளது
நன்றி
இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.
நன்றி.
அன்புடன்