சொல் பொருள்
வெல்ல – சொல்லிசை அளபெடை
சொல் பொருள் விளக்கம்
வெல்ல – சொல்லிசை அளபெடை
மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம்
to conquer
தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு: எறி நீர் வையகம் வெலீஇய செல்வோய் – முல் 57 (திரை)எறிகின்ற கடல்(சூழ்ந்த) உலகத்தே (பகைவரை)வெல்வதற்குச் செல்கின்றவனே
குறிப்பு
இது சங்க இலக்கியங்களில் இடம்பெற்றுள்ளது
நன்றி
இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.
நன்றி.
அன்புடன்