சொல் பொருள்
வெல்லட்டும் – சொல்லிசை அளபெடை
சொல் பொருள் விளக்கம்
வெல்லட்டும் – சொல்லிசை அளபெடை
மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம்
may (your spear) be victorious
தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு: விடுத்தனென் வெலீஇயர் நின் வேலே – புறம் 202/17 யான் உன்னை விடைகொண்டேன், வெல்வதாக நின் வேல்
குறிப்பு
இது சங்க இலக்கியங்களில் இடம்பெற்றுள்ளது
நன்றி
இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.
நன்றி.
அன்புடன்