சொல் பொருள்
வெள்ளிதாக
சொல் பொருள் விளக்கம்
வெள்ளிதாக
மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம்
being white in colour
தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு: ஆம்பல் சிறுவெண்காக்கை ஆவித்து அன்ன வெளிய விரியும் துறைவ – நற் 345/3-5 ஆம்பலின் மொட்டுக்கள் சிறிய வெண்ணிறமுள்ள கடற்காக்கைகள் கொட்டாவி விட்டது போன்று வெள்ளையாக விரிகின்ற துறையைச் சேர்ந்தவனே!
குறிப்பு
இது சங்க இலக்கியங்களில் இடம்பெற்றுள்ளது
நன்றி
இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.
நன்றி.
அன்புடன்