சொல் பொருள்
ஒரு சங்ககால ஊர்
சொல் பொருள் விளக்கம்
இந்த ஊரை வானவரம்பன் என்னும் மன்னன் ஆண்டான். வானவரம்பன் என்ப்து சேர மன்னர்களின்
சிறப்புப்பெயர்.
மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம்
a city in sangam period
தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு: வானவரம்பன் வெளியத்து அன்ன நம் மாண் நலம் தம்மொடு கொண்டனர் – அகம் 359/6,7 வானவரம்பனது வெளியம் எனுமிடத்தை ஒத்த நமது சிறந்த அழகினைத் தம்மிடன் கொண்டுசென்றனர்.
குறிப்பு
இது சங்க இலக்கியங்களில் இடம்பெற்றுள்ளது
நன்றி
இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.
நன்றி.
அன்புடன்