Skip to content

வெளியே கிடத்தல்

சொல் பொருள்

வெளியே கிடத்தல் – விலக்கு நாள்

சொல் பொருள் விளக்கம்

செட்டி நாட்டு வழக்கில் வெளியே கிடத்தல் என்பது விலக்கு நாள் குறித்ததாம். வீட்டுப் பணியிலோ, வீட்டுள்ளோ சேரா ஒதுக்க நாள்.

குறிப்பு

இது ஒரு வழக்குச் சொல்

இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.

நன்றி.

அன்புடன்

சொலல்வல்லன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *