சொல் பொருள்
வெள்ளக்குடி – கஞ்சி
சொல் பொருள் விளக்கம்
வெள்ளம் = தண்ணீர். வெள்ளக்குடி என்பது கஞ்சியைக் குறித்து வழங்கும் குமரி மாவட்ட வழக்காகும். வெள்ளம் பெருக்கு நீரையன்றி, ஒரு குவளையில் இருக்கும் நீரையும் குறித்தல் உண்டு. கஞ்சி வெள்ளம், கடி வெள்ளம் சேரல வழக்கு.
இது ஒரு வழக்குச் சொல்
இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.
நன்றி.
அன்புடன்