சொல் பொருள்
புகுதல்
சொல் பொருள் விளக்கம்
புகுதல்
மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம்
entering
தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு: வெம் நாற்று வேசனை நாற்றம் குதுகுதுப்ப – பரி 20/13 வெம்மையான மணலில் புதுநீர் பரவுவதால் புதிதாய் புகுந்து பரவும் நாற்றம் குளிர்ந்த வாடையாய் மாற, – வேசனை – புகுதல் – பொ.வே.சோ.உரை விளக்கம்
குறிப்பு
இது சங்க இலக்கியங்களில் இடம்பெற்றுள்ளது
நன்றி
இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.
நன்றி.
அன்புடன்