சொல் பொருள்
மண்பாண்டம் செய்பவர்,
சொல் பொருள் விளக்கம்
மண்பாண்டம் செய்பவர்,
மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம்
potter
தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு: நல் மதி வேட்கோ சிறாஅர் தேர் கால் வைத்த பசு மண் குரூஉ திரள் போல – புறம் 32/7-9 நல்ல அறிவையுடைய குயக்குலத்து இளையோர் கலம் வனைதற்குத் தம் சக்கரத்தின்கண்ணே வைத்த பச்சை மண்ணாகிய கனத்த திரள் போல
குறிப்பு
இது சங்க இலக்கியங்களில் இடம்பெற்றுள்ளது
நன்றி
இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.
நன்றி.
அன்புடன்