சொல் பொருள்
விரும்பியது,
சொல் பொருள் விளக்கம்
விரும்பியது,
மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம்
that which is liked
தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு: அரும் பிணி உறுநர்க்கு வேட்டது கொடாஅது மருந்து ஆய்ந்து கொடுத்த அறவோன் போல – நற் 136/2,3 அரிய நோயினையுற்றார்க்கு அவர் விரும்பியதைக் கொடாமல் மருந்தினை ஆராய்ந்து கொடுக்கும் மருத்துவனைப் போல
குறிப்பு
இது சங்க இலக்கியங்களில் இடம்பெற்றுள்ளது
நன்றி
இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.
நன்றி.
அன்புடன்