Skip to content

வேட்டம்

சொல் பொருள்

வேட்டை

சொல் பொருள் விளக்கம்

வேட்டை

மொழிபெயர்ப்புகள்

ஆங்கிலம்

hunting

தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு:

தலை கோள் வேட்டம் களிறு அட்டு ஆங்கு – பொரு 142

(தன்)கன்னிவேட்டையிலேயே களிற்றியானையைக் கொன்றாற் போன்று,

வரூஉம்
பன் மீன் வேட்டத்து என் ஐயர் திமிலே – குறு 123/4,5

வருகின்றன
நிறைய மீன்களை வேட்டையாடிக்கொண்டு என் தமையன்மாருடைய படகுகள்.

குறிப்பு

இது சங்க இலக்கியங்களில் இடம்பெற்றுள்ளது

நன்றி

இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.

நன்றி.

அன்புடன்

சொலல்வல்லன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *