சொல் பொருள்
வேட்கைகொண்டார்
சொல் பொருள் விளக்கம்
வேட்கைகொண்டார்
மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம்
those who crave for
தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு: வேட்டார்க்கு இனிது ஆயின் அல்லது நீர்க்கு இனிது என்று உண்பவோ நீர் உண்பவர் – கலி 62/10,11 நீர்வேட்கையுள்ளோர்க்கு இனிப்பதனால்தான் அன்றி நீருக்கு இனிக்கும் என்று குடிக்கிறார்களோ நீரைக் குடிப்பவர்கள்?
குறிப்பு
இது சங்க இலக்கியங்களில் இடம்பெற்றுள்ளது
நன்றி
இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.
நன்றி.
அன்புடன்