சொல் பொருள்
விரும்பினேன்
சொல் பொருள் விளக்கம்
விரும்பினேன்
மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம்
I longed for
தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு: இல்லிரே உண்ணு நீர் வேட்டேன் என வந்தாற்கு – கலி 51/5,6 “வீட்டிலுள்ளோரே! உண்பதற்கு நீர் வேண்டிவந்துள்ளேன்” என்று சொல்லி வந்தவனுக்கு,
குறிப்பு
இது சங்க இலக்கியங்களில் இடம்பெற்றுள்ளது
நன்றி
இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.
நன்றி.
அன்புடன்