சொல் பொருள்
மிகுந்த விருப்பம்
சொல் பொருள் விளக்கம்
மிகுந்த விருப்பம்
மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம்
ever-increasing desire; intense desire;
தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு: கேளாய் எல்ல தோழி அல்கல் வேணவா நலிய வெய்ய உயிரா ஏ மான் பிணையின் வருந்தினென் ஆக – நற் 61/1-3 கேட்பாயாக, ஏடீ, தோழி! நேற்று இரவு நான் மிகுந்த வேட்கையினால் வருந்திப் பெருமூச்சுவிட்டு அம்புபட்ட பெண்மானைப் போல வருந்தினேனாக,
குறிப்பு
இது சங்க இலக்கியங்களில் இடம்பெற்றுள்ளது
நன்றி
இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.
நன்றி.
அன்புடன்