சொல் பொருள்
வேளிர்குலத்தவன்
சொல் பொருள் விளக்கம்
பொதுவாக வேளிர்குல அரசர்கள் தங்கள் பெயருடன் வேண்மான் என்ற பட்டப்பெயரையும் கொண்டிருந்தனர்.
மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம்
male member of the velir tribe
தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு: வீரை வேண்மான் வெளியன் தித்தன் – நற் 58/5 இருங்கோ வேண்மான் இயல் தேர் பொருநன் – அகம் 36/19 நறவு_மகிழ் இருக்கை நன்னன் வேண்மான் – அகம் 97/12 வெளியன் வேண்மான் ஆஅய் எயினன் – அகம் 208/5 நெடும் கை வேண்மான் அரும் கடி பிடவூர் – புறம் 395/20
குறிப்பு
இது சங்க இலக்கியங்களில் இடம்பெற்றுள்ளது
நன்றி
இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.
நன்றி.
அன்புடன்