சொல் பொருள்
பேய்மகள்
சொல் பொருள் விளக்கம்
பேய்மகள்
மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம்
demon
தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு: ஆனா மண்டை வன்னி அம் துடுப்பின் ஈனா வேண்மாள் இடம் துழந்து அட்ட மா மறி பிண்டம் வாலுவன் ஏந்த – புறம் 372/7-9 மண்டையோட்டை அகப்பையாகவும், வன்னிமரத்தின் கொம்பை அதின் காம்பாகவும் துடுப்பினால் ஈனாத பேய்மகள் தோண்டித் துழாவிச் சமைத்த மாக்களும் மறுக்கும் ஊன்சோறாலிய பிண்டத்தை பேய்மடையன் எடுத்துப்படைக்க
குறிப்பு
இது சங்க இலக்கியங்களில் இடம்பெற்றுள்ளது
நன்றி
இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.
நன்றி.
அன்புடன்