சொல் பொருள்
வெந்துபோதல்
சொல் பொருள் விளக்கம்
வெந்துபோதல்
மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம்
getting burnt
தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு: பொறி வரி தட கை வேதல் அஞ்சி சிறு கண் யானை நிலம் தொடல் செல்லா – ஐங் 327/1,2 புள்ளிகளையும், வரிகளையும் உடைய நீண்ட கையானது சுடுமே என்று பயந்து சிறிய கண்களைக் கொண்ட யானை, நிலத்தைத் தொடாமல் செல்லும்,
குறிப்பு
இது சங்க இலக்கியங்களில் இடம்பெற்றுள்ளது
நன்றி
இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.
நன்றி.
அன்புடன்