சொல் பொருள்
வைதாளிகர்
சொல் பொருள் விளக்கம்
அரசரைப் புகழ்ந்து பாடுவோருள் ஒருவகையினர்.
மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம்
A class of panegyrists attached to kings;
தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு: சூதர் வாழ்த்த மாகதர் நுவல வேதாளிகரொடு நாழிகை இசைப்ப – மது 670,671 நின்றேத்துவார் வாழ்த்த, இருந்தேத்துவார் புகழைச் சொல்ல, வைதாளிகர் (தத்தம் துறைக்குரியனவற்றைப்)பாட, நாழிகை (அறிவிப்பு)இசைப்ப
குறிப்பு
இது சங்க இலக்கியங்களில் இடம்பெற்றுள்ளது
நன்றி
இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.
நன்றி.
அன்புடன்