Skip to content

சொல் பொருள்

பன்னரிவாள், ஈர்வாள், ரம்பம்,

சொல் பொருள் விளக்கம்

பன்னரிவாள், ஈர்வாள், ரம்பம்,

மொழிபெயர்ப்புகள்

ஆங்கிலம்

serrated sickle, saw

தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு:

வேதின வெரிநின் ஓதி முது போத்து – குறு 140/1

பன்னரிவாளைப் போன்ற முதுகையுடைய முதிய ஆண் ஓந்தியானது
– வேதினம் – கருக்கரிவாள் – நச்.உரை

குறிப்பு

இது சங்க இலக்கியங்களில் இடம்பெற்றுள்ளது

நன்றி

இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.

நன்றி.

அன்புடன்

சொலல்வல்லன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *