சொல் பொருள்
அந்தணர்
சொல் பொருள் விளக்கம்
அந்தணர்
மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம்
தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு: ஊதை ஊர்தர உறை சிறை வேதியர் நெறி நிமிர் நுடங்கு அழல் பேணிய சிறப்பின் தையல் மகளிர் ஈர் அணி புலர்த்தர – பரி 11/84-86 குளிர்வாடை தவழ்ந்து வருதலால், கரையில் இருக்கும் அந்தணரால் வேதநெறியின்படி வளர்க்கப்பட்ட நிமிர்ந்தும் வளைந்தும் எரியும் தீயினை வழிபடும் சிறப்பான ஒப்பனையையுடைய அந்தக் கன்னியர், தம் ஈர உடையை அந்தத் தீயில் உலர்த்திநிற்க,
குறிப்பு
இது சங்க இலக்கியங்களில் இடம்பெற்றுள்ளது
நன்றி
இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.
நன்றி.
அன்புடன்