சொல் பொருள்
சூடான ஒற்றடம்,
சொல் பொருள் விளக்கம்
சூடான ஒற்றடம்,
மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம்
Fomentation
தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு: பண்பு தர வந்த என் தொடர் நோய் வேது கொள்வது போலும் கடும் பகல் ஞாயிறே – கலி 145/25,26 ‘நல்ல காரியங்கள்’ தந்த தொடர்ச்சியான காமநோய் என்னும் கடுங்குளிருக்கு (இந்த நண்பகல்) வேது கொடுப்பது போல் இருக்கிறது, இந்த வேதினைக் கொடுக்கும் கடுமையான பகலைச் செய்யும் ஞாயிறே!
குறிப்பு
இது சங்க இலக்கியங்களில் இடம்பெற்றுள்ளது
நன்றி
இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.
நன்றி.
அன்புடன்