Skip to content
வேப்பு

1. சொல் பொருள் விளக்கம்

வேம்பு, வேப்பமரம்

மொழிபெயர்ப்புகள்

2. ஆங்கிலம்

Neem, margosa, Azadirachta indica

3. தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு

வேப்பு நனை அன்ன நெடும் கண் நீர் ஞெண்டு – அகம் 176/8

வேம்பின் அரும்பினை ஒத்த நீண்ட கண்ணினையுடைய நீர் நண்டு

கிள்ளை
வளை வாய் கொண்ட வேப்ப ஒண் பழம் – குறு 67/2

கிளியானது
தன் வளைந்த அலகில் கொண்டிருக்கும் வேம்பின் ஒளிவிடும் பழம்

வேப்பு நனை அன்ன நெடும் கண் களவன் - ஐங் 30/1

வேட்ட தொந்தி தந்தி பரனுக்கு இளையோனே வேப்பம் சந்தி கந்த குமர பெருமாளே - திருப்:755/4

வேப்பம்தார் நெஞ்சு உணக்கும் பாடலே பாடல் - வஞ்சி:29/186
வேப்பமரம்
வேப்பமரம்

குறிப்பு

இது சங்க இலக்கியங்களில் இடம்பெற்றுள்ளது

நன்றி

இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.

நன்றி.

அன்புடன்

சொலல்வல்லன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *