சொல் பொருள்
கடற்கரை
சொல் பொருள் விளக்கம்
கடற்கரை
மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம்
seashore
தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு: வேலாழி வியன் தெருவில் – பட் 119 கடற்கரையின் (அருகே இருக்கும்)அகன்ற தெருவிடத்து, – வேலா – கரை, ஆழி – கடல். ஆழிவேலா என மாறிக் கடற்கரையின் தெரு என்க.
குறிப்பு
இது சங்க இலக்கியங்களில் இடம்பெற்றுள்ளது
நன்றி
இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.
நன்றி.
அன்புடன்