Skip to content

admin

பிருங்கலாதன்

சொல் பொருள் (பெ) இரணியன் மகன் பிரகலாதன் சொல் பொருள் விளக்கம் இரணியன் மகன் பிரகலாதன் மொழிபெயர்ப்புகள் ஆங்கிலம் Prahalathan, the son of King Hiranyan தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு: பிருங்கலாதன் பல_பல பிணி… Read More »பிருங்கலாதன்

பிரியலன்

சொல் பொருள் (வி.மு) பிரிந்து செல்ல மாட்டேன், சொல் பொருள் விளக்கம் பிரிந்து செல்ல மாட்டேன், மொழிபெயர்ப்புகள் ஆங்கிலம்  I won’t depart தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு: நின்னின் பிரியலன் அஞ்சல் ஓம்பு என்னும் நன்னர் மொழியும்… Read More »பிரியலன்

பிரியலர்

சொல் பொருள் (பெ) பிரிந்து செல்லாதவர், சொல் பொருள் விளக்கம் பிரிந்து செல்லாதவர், மொழிபெயர்ப்புகள் ஆங்கிலம் one who won’t depart தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு: நம்வயின் பிரியலர் போல புணர்ந்தோர் மன்ற – ஐங்… Read More »பிரியலர்

பிரியலம்

சொல் பொருள் (வி.மு) பிரிந்து செல்ல மாட்டோம் சொல் பொருள் விளக்கம் பிரிந்து செல்ல மாட்டோம் மொழிபெயர்ப்புகள் ஆங்கிலம்  I won’t depart தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு: தையல் நின்வயின் பிரியலம் யாம் என பொய் வல்… Read More »பிரியலம்

பிரியல்

சொல் பொருள் (பெ) பிரிந்து செல்லுதல் சொல் பொருள் விளக்கம் பிரிந்து செல்லுதல் மொழிபெயர்ப்புகள் ஆங்கிலம் departing தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு: பிரியல் ஆடவர்க்கு இயல்பு எனின் – நற் 243/10 பிரிந்து செல்லுதல் ஆடவர்க்கு… Read More »பிரியல்

பிரிபு

சொல் பொருள் (பெ) பிரிதல், பிரிவு சொல் பொருள் விளக்கம் பிரிதல், பிரிவு மொழிபெயர்ப்புகள் ஆங்கிலம் separation தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு: என்றும் என் தோள் பிரிபு அறியலரே – நற் 1/2 என்றைக்கும்… Read More »பிரிபு

பிரமம்

சொல் பொருள் (பெ) ஒரு வீணை வகை சொல் பொருள் விளக்கம் ஒரு வீணை வகை மொழிபெயர்ப்புகள் ஆங்கிலம் a kind of lute தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு: தெய்வ பிரமம் செய்குவோரும் – பரி 19/40… Read More »பிரமம்

பிரம்பு

சொல் பொருள் (பெ) 1. கொடிவகை, கெட்டியான, மெல்லிதான மூங்கில், 2. வெட்டிய பிரம்புத்துண்டால் (cane) செய்யப்பட்ட, தேரின் ஒரு பகுதி, 3. ஒரு மலை சொல் பொருள் விளக்கம் 1. கொடிவகை, கெட்டியான,… Read More »பிரம்பு

பிரப்பு

சொல் பொருள் (பெ) 1. குறுணி வீதம் கொள்கலங்களில் பரப்பிவைக்கும் நிவேதனப் பொருள், 2. குறுணியளவான பொருளைக் கொள்ளும் பாத்திரம், சொல் பொருள் விளக்கம் 1. குறுணி வீதம் கொள்கலங்களில் பரப்பிவைக்கும் நிவேதனப் பொருள்,… Read More »பிரப்பு

பிரண்டை

சொல் பொருள் (பெ) ஒரு கொடி, சொல் பொருள் விளக்கம் ஒரு கொடி, மொழிபெயர்ப்புகள் ஆங்கிலம் Square-stalked vine, Vitis quadrangularis; தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு: ஆறு செல் மாக்கள் அறுத்த பிரண்டை ஏறு பெறு… Read More »பிரண்டை