Skip to content

admin

பிணி

சொல் பொருள் (வி) 1. சேர்த்துக்கட்டு, 2. தன்வயப்படுத்து, 2. (பெ) 1. இறுகிய முறுக்கு, 2. மாட்டு,, 3. கட்டு, 4. முயக்கம், அணைப்பு, 5. சேர்த்துப்பிடித்தல், 6. கட்டுகை, 7. பற்று,… Read More »பிணி

பிணா

சொல் பொருள் (பெ) பெண் சொல் பொருள் விளக்கம் பெண் மொழிபெயர்ப்புகள் ஆங்கிலம் woman தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு: குறபிணாகொடியை கூடியோய் வாழ்த்து சிறப்பு உணா கேட்டி செவி – பரி 19/95,96 குறப்பெண்ணாகிய… Read More »பிணா

பிணன்

சொல் பொருள் (பெ) பிணம், சொல் பொருள் விளக்கம் பிணம், மொழிபெயர்ப்புகள் ஆங்கிலம் dead body தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு: பிணன் உகைத்து சிவந்த பேர் உகிர் பணை தாள் அண்ணல் யானை – சிறு… Read More »பிணன்

பிணவு

சொல் பொருள் (பெ) பன்றி, மான், நாய், முதலியவற்றின் பெண் பார்க்க : பிணவல் பிணவு – மனித இனப்பெண் சொல் பொருள் விளக்கம் பன்றி, மான், நாய், முதலியவற்றின் பெண் மொழிபெயர்ப்புகள் ஆங்கிலம் female… Read More »பிணவு

பிணவல்

சொல் பொருள் (பெ) பன்றி, மான், நாய், முதலியவற்றின் பெண் சொல் பொருள் விளக்கம் பன்றி, மான், நாய், முதலியவற்றின் பெண் மொழிபெயர்ப்புகள் ஆங்கிலம் female of the dog, pig, deer or… Read More »பிணவல்

பிணர்

சொல் பொருள் (பெ) சொரசொரப்பு, சருச்சரை சொல் பொருள் விளக்கம் சொரசொரப்பு, சருச்சரை மொழிபெயர்ப்புகள் ஆங்கிலம் roughness, coarseness, unevenness தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு: கார் பெயல் உருமின் பிளிறி சீர் தக இரும் பிணர் தட… Read More »பிணர்

பிணங்கு

சொல் பொருள் (வி) பின்னிக்கொள், பிணைந்திரு சொல் பொருள் விளக்கம் பின்னிக்கொள், பிணைந்திரு மொழிபெயர்ப்புகள் ஆங்கிலம்  interwine தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு: பின்னி அன்ன பிணங்கு அரில் நுழை-தொறும் – மலை 379 பின்னிவைத்ததைப் போன்ற கொடிகள்… Read More »பிணங்கு

பிணக்கு

சொல் பொருள் (வி) பின்னு சொல் பொருள் விளக்கம் பின்னு மொழிபெயர்ப்புகள் ஆங்கிலம் intertwine தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு: தார் தார் பிணக்குவார் கண்ணி ஓச்சி தடுமாறுவார் – பரி 9/45 மாலையோடு மாலையை வீசிப் பின்னுவார்,… Read More »பிணக்கு

பிண

சொல் பொருள் (பெ) 1. பிணவு என்பதன் கடைக்குறை, நாய், பன்றி, மான்,புலி போன்றவற்றின் பெண், 2. பிணம் என்பதன் பெயரடை சொல் பொருள் விளக்கம் 1. பிணவு என்பதன் கடைக்குறை, நாய், பன்றி,… Read More »பிண

பிண்டி

பிண்டி

பிண்டி என்பது அசோக(அசோகு, பிண்டி, செயலை) மரம், 1. சொல் பொருள் (பெ) அசோக(அசோகு, பிண்டி, செயலை) மரம், பூ, பிண்டி என்பது ஆடற்கலையில் கைகாட்டும் முத்திரைகளில் ஒன்று. 2. சொல் பொருள் விளக்கம்… Read More »பிண்டி