Skip to content

admin

இடையர்

சொல் பொருள் நிலவளம் சிறந்தவை குறிஞ்சியும் முல்லையும் மருதமுமேயாகும். நெய்தல் நீர்வளத்தாற் சிறந்தது. இம் மூன்றனுள் முல்லை ஏனை இரண்டற்கும் இடை நிற்றலின் முல்லை நிலத்து ஆயரை இடையர் என்பர். (ஐங்குறு. முல்லை. ஒளவை.… Read More »இடையர்

இடைநாழி

சொல் பொருள் கர்ப்பக் கிரகத்திற்கும் வாயிலுக்கும் இடையில் உள்ள இடம் இப்போது அர்த்த மண்டபம் என்று கூறப்படுகிறது. அர்த்த மண்டபத்துக்குத் தமிழ்ப் பெயர் இடைநாழி அல்லது இடை நாழிகை என்பது. சொல் பொருள் விளக்கம்… Read More »இடைநாழி

இடியுண்டது

சொல் பொருள் இடிக்கப்பட்டதனை இடியுண்டது என்றார் சொல் பொருள் விளக்கம் அடிக்கப்பட்டதனை அடியுண்டது என்றால் போல இடிக்கப்பட்டதனை இடியுண்டது என்றார். உண்டல் – உறுதல். (சிலம்பு 9. 22. அடியார்.)

இடுதேளிடுதல்

சொல் பொருள் பொய்க் காரணம் காட்டி வேறு வகைகளில் ஒருவனைக் கலங்கப் பண்ணவதெல்லாம் இடுதேளிடுதல் எனவேபடும் சொல் பொருள் விளக்கம் ஒருவனது முதுகில் அல்லது தலையில் தேள் போன்றதோர் உருவை விட்டு ‘தேள்! தேள்!’… Read More »இடுதேளிடுதல்

இடாகினி

சொல் பொருள் பிணந்தின்னும் பேய் சொல் பொருள் விளக்கம் இடுகாடினி – இடாகினி = பிணந்தின்னும் பேய். இடுகாடாவது பிணத்தைக் குடத்திலிட்டுப் புதைத்திடுங் காடு.“இடுபிணந் தின்னும் இடாகினிப்பேய்” சிலம்பு. (மொழிநூல் (கார்த்) இலக்கணவியல். 125.)

இடம்

சொல் பொருள் இடம் – அறுவகைப் பொருளில் ஒன்றான இடம்; சொல் பொருள் விளக்கம் இடம் – அறுவகைப் பொருளில் ஒன்றான இடம்; தரவு – ஒரு கூட்டத்தில் ஒருவன் இருக்குமிடம்; இருக்கை –… Read More »இடம்

இசைமை

சொல் பொருள் இன்பமும் பொருளும் இறப்பப் பயப்பினும் பழியொடு வருவன செய்யாமை சொல் பொருள் விளக்கம் இசைமை என்பது இன்பமும் பொருளும் இறப்பப் பயப்பினும் பழியொடு வருவன செய்யாமை. (தொல். பொருள். 257. பேரா.)

இசும்பு

சொல் பொருள் வழுக்குதல் சொல் பொருள் விளக்கம் வழுக்குதல்; இசும்பு ஏற்று இழிவு முதலாயின குற்றம் என்பாரும் உளர். (திருக்கோ. 149. பேரா.)

இகழ்ச்சி

சொல் பொருள் எள்ளுதல், மனத்தால் இகழுதல்; சொல்லால் இகழுதல்; பழித்தல் சொல்லால் அல்லது செயலால் இகழுதல். சொல் பொருள் விளக்கம் எள்ளுதல், மனத்தால் இகழுதல்; இகழ்தல் சொல்லால் இகழுதல்; பழித்தல் சொல்லால் அல்லது செயலால்… Read More »இகழ்ச்சி

ஆனந்தக்குற்றம்

சொல் பொருள் சாக்காடு. ஆனந்தக் குற்றம் என்பது இறந்து பாடு உறுவித்தற்கு ஏதுவாகிய குற்றம். சொல் பொருள் விளக்கம் ஆனந்தம் என்னும் சொல் சாக்காடு என்னும் பொருட்டாம். ஆனந்தக் குற்றம் என்பது இறந்து பாடு… Read More »ஆனந்தக்குற்றம்