Skip to content

admin

அறக்கண்

சொல் பொருள் அறக்கண் = தரும பிரபு; அருள் வைப்பு எனலுமாம். சொல் பொருள் விளக்கம் அறக்கண் = தரும பிரபு; அருள் வைப்பு எனலுமாம். “அறக்கண் என்னத் தகும் அடிகள்” (சுந்தரர் தேவாரம்… Read More »அறக்கண்

அளிகுலம்

சொல் பொருள் ‘கழுநீர் மலரல்லது ஊதாமை’ உடையது சொல் பொருள் விளக்கம் அளிகுலம் : ‘கழுநீர் மலரல்லது ஊதாமை’ உடையது. (திருக்கோ. 123: பேரா.)

அளாவுதல்

சொல் பொருள் ஒருவர் இன்னொருவருடன் அல்லது ஒரு பண்பு இன்னொரு பண்புடன் சென்று தழுவுதல், முற்றிலும் பொருந்தி விரவுதல் அளவளாவுதல் எனபது ஒருவருடன் ஒருவர் உரையாடுதல், அன்புணர்ச்சி பரிமாறி நட்பாடல், பண்பில் கலந்து ஒரு… Read More »அளாவுதல்

அளவி

சொல் பொருள் துறவு, துறவி என நின்றாற் போல அளவு அளவி என நின்றது. சொல் பொருள் விளக்கம் துறவு, துறவி என நின்றாற் போல அளவு அளவி என நின்றது. (திருக்கோ. 10.… Read More »அளவி

அளவர்

சொல் பொருள் உப்பு விளைப்போர் அளவர் சொல் பொருள் விளக்கம் அளம் என்பது உப்பு. உப்பு விளைப்போர் அளவர் எனப்படுதல் காண்க. (சொல். கட். 22.)

அளபெடை

சொல் பொருள் நெடிலும் குறிலும் கூடிய கூட்டத்துப் பிறந்த பின்னர்ப் பிளவு படா ஓசையை அளபெடை என்று ஆசிரியர் வேண்டினார் சொல் பொருள் விளக்கம் கோட்டு நூறும் (சுண்ணாம்பு) மஞ்சளும் கூடிய வழிப்பிறந்த செவ்வண்ணம்… Read More »அளபெடை

அழுகை

சொல் பொருள் பிறர் அவலங்கண்டு அவலித்தல் கருணை எனவும் ஒன்று தானே அவலித்தல் அவலம் எனவும் படும் சொல் பொருள் விளக்கம் அழுகை என்பது அவலம்; அஃது இருவகைப்படும். தானே அவலித்தலும், பிறர் அவலங்… Read More »அழுகை

அழுக்காறு

சொல் பொருள் அழுக்கான ஆற்றில் உள்ளத்தைச் செல விடுதல் அழுக்காறு ஆயிற்று. (திருக். தண்ட. அதி. 17.) ‘அழுக்காறு’ என்பதற்கு ‘அழுக்கடைவு’ எனவும் ‘அழுக்காறாமை’ என்பதற்கு ‘அழுக்கடையாமை’ எனவும் பொருள் கொள்ள இடமிருக்கிறது. சொல்… Read More »அழுக்காறு

அழுக்காறாமை

சொல் பொருள் பொறாமையால் வருகின்ற மனக் கோட்டத்தைச் செய்யாமை பிறர் செல்வங்கண்டு இவனுக்கு இந்தப் பாக்கியம் வந்ததே என்று சொல்லும் மன அழுக்கை விடுக சொல் பொருள் விளக்கம் (1) அழுக்காறாமையாவது பிறர் ஆக்கம்… Read More »அழுக்காறாமை