Skip to content

admin

சண்டைசச்சரவு

சொல் பொருள் சண்டை – மாறுபாட்டால் உண்டாகும் கைகலப்பு;சச்சரவு – மாறுபாட்டால் உண்டாகும் வாய்கலப்பு சொல் பொருள் விளக்கம் வீடு, தெரு, ஊர் அளவில் நடப்பவை சண்டை என்றும், நாடு தழுவிய அளவில் நடப்பது… Read More »சண்டைசச்சரவு

சண்டுவற்றல் சருகுவற்றல்

சொல் பொருள் சண்டுவற்றல் – நோய்ப்பட்டு வெம்பி வெதும்பிப் போன வற்றல் சண்டு வற்றலாம்.சருகுவற்றல் – காம்பும் விதையும் கழன்ற வற்றல் சருகு வற்றலாம். சொல் பொருள் விளக்கம் மிளகு வற்றல் அல்லது மிளகாய்… Read More »சண்டுவற்றல் சருகுவற்றல்

சண்டு சாவி

சொல் பொருள் சண்டு- நீர் வளமற்றோ நோயுற்றோ விளைவுக்கு வராமல் உலர்ந்து போன தட்டை தாள் முதலியவை.சாவி – மணி பிடிக்காமல் காய்ந்துபோன கதிரும் பூட்டையும். சொல் பொருள் விளக்கம் சண்டு பயிரில் நிகழ்வதும்,… Read More »சண்டு சாவி

சட்டதிட்டம்

சொல் பொருள் சட்டம் – அரசால் வகுக்கப்பட்ட ஒழுங்குமுறைதிட்டம் – சமுதாயத்தால் திட்டப்படுத்தப்பட்ட ஒழுங்குமுறை. சொல் பொருள் விளக்கம் “சட்டத்திட்டங்களுக்கு உட்பட்டு நடக்க வேண்டும்” என்று வலியுறுத்துவதும் எதிர்பார்ப்பதும் நாகரிக நாடுகளுக்கெல்லாம் பொதுவிதி. சட்டங்கள்… Read More »சட்டதிட்டம்

சங்கடமும் சள்ளையும்

சொல் பொருள் சங்கடம் – உழைப்பு மிகுதியால் உண்டாகும் உடல் தொல்லை.சள்ளை – மாறி மாறி உண்டாகும் மனத் தொல்லை. சொல் பொருள் விளக்கம் உடல் நோவும் உளநோவும் முறையே சங்கடமும் சள்ளையும் எனப்படுகின்றன.… Read More »சங்கடமும் சள்ளையும்

கோணல் மாணல்

சொல் பொருள் கோணல் – நேர் விலகி வளைந்து செல்லும் கோடு.மாணல் – வளைந்து செல்லும் கோட்டைக் குறுக்கும் மறுக்குமாக எதிரிட்டுச் செல்லும் கோடு.கோண் – வளைவு. கூன் – கூனல் என்பனவும் வளைவே.… Read More »கோணல் மாணல்

கோக்குமாக்கு

சொல் பொருள் கோக்கு – ஒன்றைக் கோக்க வேண்டிய முறையில் கோத்தல்.மாக்கு – கோக்க வேண்டிய முறையை மாற்றிக் கோத்தல். சொல் பொருள் விளக்கம் ஏர், ஏற்றம், கட்டில், அணிகலம் முதலியவற்றைக் கோக்கு முறையில்… Read More »கோக்குமாக்கு

கொள்வினை கொடுப்புவினை

சொல் பொருள் கொள்வினை – மணமகளை மணமகன் மணம் கொள்ளுதல்கொடுப்புவினை – மணமகனுக்கு மணமகளை மணமகள் வீட்டார் கொடுத்தல். சொல் பொருள் விளக்கம் மணப் பெண் எடுத்தல் கொடுத்தல் ஆகிய சடங்குகளைக் கொள்வினை கொடுப்புவினை… Read More »கொள்வினை கொடுப்புவினை

கொப்பும் குழையும்

சொல் பொருள் கொப்பு – மரக்கிளை.குழை – கொப்பில் உள்ள இலை தழை சொல் பொருள் விளக்கம் “கொப்பும் குழையுமாகவா மரத்தை வெட்டுவது? நிழலைக் கெடுத்துவிட்டாயே” என்பது வழக்கு. இலை என்பது தனித்ததாம். தழையென்பது… Read More »கொப்பும் குழையும்

கொந்துதல் குதறுதல்

சொல் பொருள் கொந்துதல் – பறவை தன் அலகால் ஒன்றைக் குத்திக் கிழித்தல் கொந்துதலாம்.குதறுதல் – கிழித்ததைக் குடைந்து அலகால் எடுத்து உதறுதல் குதறுதலாம். சொல் பொருள் விளக்கம் கொத்தி அல்லது குத்திக் குதறுதல்… Read More »கொந்துதல் குதறுதல்