Skip to content

admin

குப்பை கூளம்

சொல் பொருள் குப்பை – குவியலாகப் போடப்பட்ட உரமும் கழிவுப் பொருள்களும்.கூளம் – மாடு தின்று எஞ்சிய வைக்கோல் தட்டை முதலியவற்றின் துண்டு துணுக்குகள். சொல் பொருள் விளக்கம் “குப்பை கூளம் சேரவிடாதே; பூச்சி… Read More »குப்பை கூளம்

குத்தல் குடைச்சல்

சொல் பொருள் குத்தல் – விட்டு விட்டு ஓரிடத்து வலித்தல்.குடைச்சல் – இடைவிடாது குடைந்து அல்லது சுழன்று வலித்தல். சொல் பொருள் விளக்கம் நோவு வகையுள் குத்தல் குடைச்சல் என்பவற்றைக் குறிப்பிடுவர். உலக்கை, கம்பி… Read More »குத்தல் குடைச்சல்

குண்டு குழி

சொல் பொருள் குண்டு – ஆழ்ந்த நீர்நிலைகுழி – பள்ளம் சொல் பொருள் விளக்கம் குண்டு மிக ஆழத்தைக் குறித்துப் பழநாளில் வழங்கியது. ‘குண்டுகண் அகழி’ என்பது புறநானூறு. பின்னே குண்டு, குளத்தையும், வயலையும்… Read More »குண்டு குழி

குண்டானும் பொண்டானும்

சொல் பொருள் குண்டான் – உருண்டு திரண்ட எலி.பொண்டான் – பேரெலி அல்லது பெருச்சாளி. சொல் பொருள் விளக்கம் குண்டு என்பது திரண்டது என்னும் பொருள் தருவது. கோலிக்குண்டு முதலியவற்றைப் பார்க்கும்போது உருண்டு திரண்டுள்ள… Read More »குண்டானும் பொண்டானும்

குண்டக்கா மண்டக்கா

சொல் பொருள் குண்டக்காக – இடுப்புப் பகுதியாக.மண்டக்காக – தலைப் பகுதியாக. சொல் பொருள் விளக்கம் சிறுவர்கள், ‘கால்மாடு தலைமாடு’ தெரியாமல் (கால்பக்கம் தலைப்பக்கம் பாராமல்) படுத்திருப்பதைக் காணும் பெரியவர்கள் இப்படியா குண்டக்காமண்டக்காவாகப்படுப்பது? என… Read More »குண்டக்கா மண்டக்கா

குடலும் குந்தாணியும்

சொல் பொருள் குடல் – சிறு குடல்-பெருங்குடல் முதலியவை.குந்தாணி – குடலின் மேல் மூடி (உதரவிதானம்) சொல் பொருள் விளக்கம் “குத்திய குத்தில் குடலும் குந்தாணியும் தள்ளிவிட்டன” என்பது வழக்கு. குடல் என்பதற்குக் குழல்… Read More »குடலும் குந்தாணியும்

குட்டை கட்டை

சொல் பொருள் குட்டை – நெட்டைக்கு மாறானது குட்டைகட்டை – குட்டையானதும் பருத்ததும் கட்டை. சொல் பொருள் விளக்கம் ‘குட்டைப்பிள்ளை கட்டைப் பிள்ளை’ என்பதில் முன்னது குள்ளமானது என்றும், பின்னது குள்ளமானதும் கனமானதும் என்றும்… Read More »குட்டை கட்டை

குட்டுநட்டு

சொல் பொருள் குட்டு – உள்ளத்துள்ள மறைவுச் செய்தி.நட்டு – வெளிப்பட்ட விளக்கச் செய்தி. சொல் பொருள் விளக்கம் “உன்குட்டு நட்டு எனக்குத் தெரியாதா? என்னிடமே அவிழுக்கிறாயே” என்பது வழக்கு. “உன் குட்டை உடைக்கட்டுமா?”… Read More »குட்டுநட்டு

குட்டி குறுமான்

சொல் பொருள் குட்டி – பெண் பிள்ளை.குறுமான் – ஆண் பிள்ளை. சொல் பொருள் விளக்கம் “உங்களுக்குக் குட்டி குறுமான் எத்தனை” “குட்டி குறுமான் எல்லாம் நலமா?” என வினவுதல் வழக்கு. குட்டி என்பது… Read More »குட்டி குறுமான்

குச்சும் மச்சும்

சொல் பொருள் குச்சு – குடிசை வீடு.மச்சு – மாடி வீடு. சொல் பொருள் விளக்கம் குச்சு – ‘குச்சில்’ என்றும் கூறப்படும். ஓலைக் கொட்டகையோ, கூரைக் குடிசையோ ‘குச்சு’ ஆகும். பூப்படைந்த பெண்களைப்… Read More »குச்சும் மச்சும்