Skip to content

admin

கள்ளும் கவறும்

சொல் பொருள் கள் – கட்குடி.கவறு – சூதாட்டம். சொல் பொருள் விளக்கம் “கள்ளும் கவறும் கடிமின்” என அறநூல்கள் கூறும். கள் என்பது மதுவகையெல்லாம் சுட்டும். கவறு என்பது குதிரைப் பந்தயம், பரிசுச்சீட்டு… Read More »கள்ளும் கவறும்

கள்ளாளும் உள்ளாளும்

சொல் பொருள் கண் – கண்ணால் கண்டது போல ஒன்றைக் கூறுதல்.காது – காதால் கேட்டது போல ஒன்றைக் கூறுதல். சொல் பொருள் விளக்கம் ‘களவான் பெரியனா? காப்பான் பெரியனா?’ என வினாவுவார். கள்வானுக்குக்… Read More »கள்ளாளும் உள்ளாளும்

கள்ளம் கவடு

சொல் பொருள் கள்ளம் – களவுகவடு – வஞ்சம் சொல் பொருள் விளக்கம் ‘கள்ளம் கவடு இல்லாதவர்’ என்னும் இணைமொழி ‘களவும், களவுக்கு மூலமாம் வஞ்சமும் இல்லாதவர்’ என்பதை விளக்கும். கள்ளுதல் களவாடல். கவடு… Read More »கள்ளம் கவடு

கழுக்கா மழுக்கா

சொல் பொருள் கழுக்கு – பூண் தேய்ந்துபோன உலக்கை.மழுக்கு – கூர் மழுங்கிப் போன அரிவாள் முதலிய கருவிகள். சொல் பொருள் விளக்கம் கழுக்காகவும், மழுக்காகவும் இருப்பவை செவ்வையற்றைனவாய்ப் பயன்படுத்துவதற்கு உதவாதனவாய் அமைந்தனவை. அவற்றைப்போல்,… Read More »கழுக்கா மழுக்கா

கலகம் கச்சரா

சொல் பொருள் கலகம் – கைகலப்பால் உண்டாகும் சண்டை, கருவிகள் கலத்தலும் கலகத்தில் இடம் பெறும்.கச்சரா – கலகத்திற்காகக் குற்றம் சாட்டப்பட்டுக் கச்சேரிக்கு காவல் நிலையம், நீதிமன்றம் ஆகியவற்றுக்குச் செல்லுதல். சொல் பொருள் விளக்கம்… Read More »கலகம் கச்சரா

கல்லும் கரம்பையும்

சொல் பொருள் கல்-சின்னஞ்சிறிய கல்துகள் அல்லது மணல் .கரம்பை – சின்னஞ்சிறிய கருமண் கட்டி, அரிசியிலோ, பருப்பிலோ “கல்லும் கரம்பையுமாகக் கிடக்கிறது; பொறுக்க வேண்டும்” என்பது வழக்கு.கரம்பை – கரிசல்மண். அதன் சிறிய கட்டியும்… Read More »கல்லும் கரம்பையும்

கல்லும் கரடும்

சொல் பொருள் கல் – வளமற்ற பாறை அல்லது குன்றுகரடு – கல்லும் மண்ணும் கலந்த திரடு. சொல் பொருள் விளக்கம் வளமானது மலை; வளமற்றது கரடு என்க. கரடு முரடு என்பதில் கரடு… Read More »கல்லும் கரடும்

கரடு முரடு

சொல் பொருள் கரடு – மேடு பள்ளமுடையதாயும் வழுவழுப்பும் ஒழுங்கு மற்றதாயும் அமைந்தது.முரடு – ஒப்புத்தரத்தின் விஞ்சிய பருமையும் தோற்றப் பொலிவும் அற்றது. சொல் பொருள் விளக்கம் துணி, தாள், நிலம் முதலியவற்றைக் கரடு… Read More »கரடு முரடு

கப்பு கவடு

சொல் பொருள் கவடு – அடிமரத்தில் இருந்து இரண்டாகப் பிரிவது கவடு; இடுப்பில் இருந்து இரண்டாகப் பிரியும் தொடையூடு பகுதியும் கவடு.கப்பு – கவட்டில் இருந்து இரட்டையாகப் பிரியும் கிளை கப்பு. சொல் பொருள்… Read More »கப்பு கவடு

கதைநொடி

சொல் பொருள் கதை – சிறுகதை தொடர்கதை போல்வனவாம் புனைவுகள்.நொடி – விடுகதைபோல்வனவாம் குறிப்பு மொழிகள். சொல் பொருள் விளக்கம் பண்டு பாவால் கூறிய புனைவு ‘காதை’ எனப்பெற்றது; பின்னர் பாவால் கூறியது கதை… Read More »கதைநொடி