Skip to content

admin

கெத்து

சொல் பொருள் கோழி முட்டையிடக் கத்துதல் கெத்துதல் எனப்படும் சொல் பொருள் விளக்கம் கத்துதல் பொது வழக்குச் சொல். ஒலிக்குறிப்புடையது. கோழி முட்டையிடக் கத்துதல் கெத்துதல் எனப்படும். கேறுதல் என்பதும் உண்டு. “முட்டைக்குக் கெத்துகிறது”… Read More »கெத்து

கெடும்பு

சொல் பொருள் குறுநொய் அரிசி என்னும் பொருளில் கெடும்பு என்பது விருதுநகர் வட்டார வழக்காக உள்ளது. சொல் பொருள் விளக்கம் குறுநொய் அரிசி என்னும் பொருளில் கெடும்பு என்பது விருதுநகர் வட்டார வழக்காக உள்ளது.… Read More »கெடும்பு

கூனிப்பானை

சொல் பொருள் குதிர் (நெற்கூடு) என்பதைக் கூனிப் பானை என்பது பெருவிளை வட்டார வழக்கு சொல் பொருள் விளக்கம் கூனுதல் வளைதல். பெரியதாய் வளைந்ததாய் வளையப்பட்ட குதிர் (நெற்கூடு) என்பதைக் கூனிப் பானை என்பது… Read More »கூனிப்பானை

கூறோடி

சொல் பொருள் நெல்லறுவடைக் காலத்தில் அறுக்கும் பரப்பை அளவிட்டு (கூறுவைத்து)த் தந்து அறுவடையை மேற்பார்க்கும் கண்காணியைக் கூறோடி என்பது தூத்துக்குடி வட்டார வழக்காகும் சொல் பொருள் விளக்கம் நெல்லறுவடைக் காலத்தில் அறுக்கும் பரப்பை அளவிட்டு… Read More »கூறோடி

கூறை நாடு

சொல் பொருள் கூறை நாடு என்பது ஊர்ப் பெயர். கொர நாடு என வழங்குகின்றது. கூறை என்பது மகளிர் கட்டும் சீலையுடை. அதனை நெய்தலைத் தொழிலாகக் கொண்ட ஊர் கூறை நாடு எனப்பட்டது சொல்… Read More »கூறை நாடு

கூழன்

சொல் பொருள் குறும்பலாவைக் குமரி மாவட்டத்தார் ‘கூழன்’ என்பர் சொல் பொருள் விளக்கம் குட்டையான பலாமரத்தைக் குறும்பலா என்பர். “கூழைப் பலா” என்றார் ஒளவையார். இக் குறும்பலாவைக் குமரி மாவட்டத்தார் ‘கூழன்’ என்பர். கூழையன்… Read More »கூழன்

கூராப்பு

சொல் பொருள் மேகம் திரண்டு கூடிக் கவிந்து நிற்றலைக் கூராப்பு, என்பது முகவை, நெல்லை வழக்கு சொல் பொருள் விளக்கம் மேகம் திரண்டு கூடிக் கவிந்து நிற்றலைக் கூராப்பு, என்பது முகவை, நெல்லை வழக்கு.… Read More »கூராப்பு

கூரக் காய்தல்

சொல் பொருள் குளிர் காய்தல் குமரி மாவட்டக் கன்னங்குறிச்சி வட்டாரத்தில் குளிர் காய்தல் என்னும் பொருளில் கூரக் காய்தல் என்னும் சொல் வழக்கு உள்ளது சொல் பொருள் விளக்கம் குமரி மாவட்டக் கன்னங்குறிச்சி வட்டாரத்தில்… Read More »கூரக் காய்தல்

கூமாச்சி

சொல் பொருள் கூம்பு வடிவாக உயர்ந்து கூராகத் தோன்றும் முகடுடைய மலையைக் கூமாச்சி என்பது சேற்றூர் வட்டார வழக்கு. சொல் பொருள் விளக்கம் கூம்பு வடிவாக உயர்ந்து கூராகத் தோன்றும் முகடுடைய மலையைக் கூமாச்சி… Read More »கூமாச்சி

கூட்டுக்காரி

சொல் பொருள் தோழியைக் கூட்டுக்காரி என்பது குமரி வட்டார வழக்காகும் சொல் பொருள் விளக்கம் தலைவி/தலைவன் சந்திப்பு ‘கூட்டம்’ எனப்படுதல் இலக்கிய இலக்கண வழக்கு. அக் கூட்டத்துள் ஒருவகை, தோழியில் கூட்டம் என்பது. அவ்வழக்கத்தை… Read More »கூட்டுக்காரி