Skip to content

admin

குழிமாடு

சொல் பொருள் குழிமாடு என்பது சுடுகாடு என்னும் பொருளில் மேலூர் வட்டார வழக்கில் உள்ளது சொல் பொருள் விளக்கம் குழிமாடு என்பது சுடுகாடு என்னும் பொருளில் மேலூர் வட்டார வழக்கில் உள்ளது. இறந்தாரை அடக்கம்… Read More »குழிமாடு

குழிசை

சொல் பொருள் மருந்தாகப் பயன்படும் மாத்திரைகளைக் குழிசை என்பது நாகர்கோயில் வட்டாரவழக்கு சொல் பொருள் விளக்கம் மருந்தாகப் பயன்படும் மாத்திரைகளைக் குழிசை என்பது நாகர்கோயில் வட்டாரவழக்கு. மாத்திரை பெரிதும் உருண்டை வடிவில் இருப்பது. அதனால்… Read More »குழிசை

குல்லம்

சொல் பொருள் வஞ்சகம் அல்லது சூது கருதுதல் குல்லம் எனப்படும் சொல் பொருள் விளக்கம் வஞ்சகம் அல்லது சூது கருதுதல் குல்லம் எனப்படும். பழகிக் கொண்டே பாழும் எண்ணம் வைத்து வீழ்த்துதற்குக் காலம் நோக்கியிருப்பவர்… Read More »குல்லம்

குருச்சி

சொல் பொருள் இது, தக்கலை வட்டாரத்தில் விதை என்னும் பொருளில் வழங்குகின்றது சொல் பொருள் விளக்கம் குரு, குருவன், குருத்துவம் என்னும் வழியில் இலக்கிய ஆட்சி பெறும் சொல்லன்று குருச்சி. இது, தக்கலை வட்டாரத்தில்… Read More »குருச்சி

குரங்கு மட்டை

சொல் பொருள் மேல் மட்டையைத் தாங்கி நிற்கும் பனையின் அடி மட்டையைக் குரங்குமட்டை என்பது தூத்துக்குடி வட்டார வழக்கு. சொல் பொருள் விளக்கம் மேல் மட்டையைத் தாங்கி நிற்கும் பனையின் அடி மட்டையைக் குரங்குமட்டை… Read More »குரங்கு மட்டை

குரக்குவலி

சொல் பொருள் நரம்பு வெட்டி இழுப்பதைக் குரக்குவலி என்பவர் குரக்கை வலி என்பதும் அது சொல் பொருள் விளக்கம் நரம்பு வெட்டி இழுப்பதைக் குரக்குவலி என்பவர் குரக்கை வலி என்பதும் அது. இனி கெண்டை… Read More »குரக்குவலி

குரக்கன்

சொல் பொருள் கேழ்வரகு சொல் பொருள் விளக்கம் குரங்கின் கை போன்ற கதிர் உடையது கேழ்வரகு. அக்கதிரையும் அத்தவசத்தையும் குரக்கன் என்பது யாழ்ப்பாண வழக்காகும். குறிப்பு: இது ஒரு வழக்குச் சொல்

குமரி இருட்டு

சொல் பொருள் கும்மிருட்டு என்பது நள்ளிருட்டு ஆகும் சொல் பொருள் விளக்கம் கும்மிருட்டு என்பது நள்ளிருட்டு ஆகும். அது விடியுங்கால் சற்றே இருட் செறிவு நீங்கும் நிலையைக் குமரி இருட்டு என்பது சீர்காழி வட்டார… Read More »குமரி இருட்டு

கும்முதல்

சொல் பொருள் துணி துவைக்கும் போது பந்துபோல் திரட்டி உருட்டி அமுக்கித் தேய்த்தலைக் கும்முதல் என்பர் சொல் பொருள் விளக்கம் துணி துவைக்கும் போது பந்துபோல் திரட்டி உருட்டி அமுக்கித் தேய்த்தலைக் கும்முதல் என்பர்.… Read More »கும்முதல்

கும்மாயம்

சொல் பொருள் உருட்டித் திரட்டிய உளுந்தங்களியைக் கும்மாயம் என்பது செட்டிநாட்டு வழக்கு சொல் பொருள் விளக்கம் உருட்டித் திரட்டிய உளுந்தங்களியைக் கும்மாயம் என்பது செட்டிநாட்டு வழக்கு, கும்முதல் திரட்டுதல். துணியைச் சலவை செய்ய அடிப்பர்;… Read More »கும்மாயம்