Skip to content

admin

கும்புதல்

சொல் பொருள் கெட்டிபடுதலும் அடிப்பிடித்தலும் சுவை மாறலும் கும்புதலாம். கும்புதல் – அடிப்பிடித்தல் சொல் பொருள் விளக்கம் கும்பி என்பது வயிறு. அது பொது வழக்குச் சொல் கும்பி கொதிக்கிறது என்பர். இனிக் “கும்பி… Read More »கும்புதல்

கும்பிடுசுவர்

சொல் பொருள் கூரை, ஓடு வேயப்பட்ட கட்டடங்களின் குறுஞ்சுவர்கள் இரண்டும் முகடுவரை முக்கோண வடிவில் எழுப்பப்படுவது ஆதலால் அச்சுவர் அமைதியும் கும்பிடுவார் கை அமைதியும் ஒப்பு நோக்கிக் கும்பிடு சுவர் என்பது கொற்றர் வழக்காகும்.… Read More »கும்பிடுசுவர்

கும்பாட்டம்

சொல் பொருள் கும்பம் = குடம். குடம் கொண்டு ஆடிய ஆட்டம் குடமாடல். இந்நாளில் ‘கரகாட்டம்’ என்பதைக் கும்பாட்டம் என்பது நாகர்கோயில் வட்டார வழக்கு ஆகும். சொல் பொருள் விளக்கம் கும்பம் = குடம்.… Read More »கும்பாட்டம்

கும்பா

சொல் பொருள் கூம்பு வடிவம் ஒன்றைத் தலைகீழ் மாற்றி வைத்தது போல் அடிசிறுத்து வாய் அகன்று அமைந்த உண்கலம் சொல் பொருள் விளக்கம் கூம்பு வடிவம் ஒன்றைத் தலைகீழ் மாற்றி வைத்தது போல் அடிசிறுத்து… Read More »கும்பா

குப்பாயம்

சொல் பொருள் சட்டைக்கு மேல் போட்டுக் கொள்ளும் மூடுசட்டை குப்பாயம் (கோட்டு) ஆகும் குப்பாயம் என்பது மகளிர் அணியும் சட்டைப் பெயராக ஒட்டன்சத்திர வட்டார வழக்கில் உள்ளது. சொல் பொருள் விளக்கம் சட்டைக்கு மேல்… Read More »குப்பாயம்

குப்பா

சொல் பொருள் காதில் அணியும் திருகு என்னும் அணிகலத்தைக் குப்பா என்பது திருப்பரங்குன்றம், சின்னமனூர் வட்டார வழக்குகள் ஆகும் சொல் பொருள் விளக்கம் காதில் அணியும் திருகு என்னும் அணிகலத்தைக் குப்பா என்பது திருப்பரங்குன்றம்,… Read More »குப்பா

குப்பம்

சொல் பொருள் இக்குப்பம் உழவர் வழக்குச் சொல்லாகும். நாற்றுமுடி நூறு கொண்டது ஒரு குப்பம் சொல் பொருள் விளக்கம் குப்பம் ஊர்ப் பெயர்ப் பின்னொட்டாக வருதல் பெருவழக்கும் பொது வழக்குமாம். புகழ்மிக்க மேட்டுக் குப்பம்… Read More »குப்பம்

குந்துணி

சொல் பொருள் நாற்காலி சொல் பொருள் விளக்கம் குந்துதற்குரியது என்னும் பொருளில் குந்துணி என்பது நாற்காலியைக் குறிப்பதாகக் திட்டுவிளை வட்டார வழக்கில் உள்ளது. குந்தாணி என்பது உரலில் மேல்வாய் மேல் வைக்கும் சுற்றுச் சுவர்போன்ற… Read More »குந்துணி

குதை

சொல் பொருள் வில்லில் நாணைப் பூட்டுமிடமும், கழுத்தில் அணியும் சங்கிலியின் பூட்டுவாயும் குதை என வழங்குதல் இலக்கிய வழக்கு சொல் பொருள் விளக்கம் வில்லில் நாணைப் பூட்டுமிடமும், கழுத்தில் அணியும் சங்கிலியின் பூட்டுவாயும் குதை… Read More »குதை

குதிரை

குதிரை

குதிரை என்பது ஒரு வகை விலங்கு 1. சொல் பொருள் (பெ) நான்கு கால்களைக் கொண்ட பாலூட்டி வகை விலங்கு குதிரையைக் குறியாமல் உயரமான கால்களையுடைய கோக்காலியைக் குறிப்பது தூக்துக்குடி வட்டார வழக்கு. இது… Read More »குதிரை