Skip to content

admin

கிளையல்

சொல் பொருள் பன்றி தோண்டுதல் கிளைத்தல் ஆகும். கிளைக்க உதவும் கருவியாகிய மண் வெட்டியைக் கிளையல் என்பது கருங்கல் வட்டார வழக்காகும். சொல் பொருள் விளக்கம் கிளைத்தல், தோண்டுதல் என்னும் பொருளில் வழங்குகின்றது. கிண்டுதல்… Read More »கிளையல்

கிளித்தல்

சொல் பொருள் கிளித்தல் என்பது வசை; வசவுச் சொல் சொல் பொருள் விளக்கம் கிழித்தல் என்பது இல்லை கிளித்தல். “அவனை நேற்றுக் கிளி கிளியாகக் கிளித்தும் சூடு சொரணை இல்லை” என்பது பழிப்புச் சொல்.… Read More »கிளித்தல்

கிளிக்கால்

சொல் பொருள் கமலைக் கிணற்றில் கீழ்க்குத்துக்காலும் மேற்குத்துக்காலும் என இருவகைக் குத்துக்கால்கள் உண்டு. அவற்றுள் மேற்குத்துக்காலை, கிளிக்கால் என்பது இறையூர் வட்டார வழக்கு. சொல் பொருள் விளக்கம் கமலைக் கிணற்றில் கீழ்க்குத்துக்காலும் மேற்குத்துக்காலும் என… Read More »கிளிக்கால்

கிள்ளுதல்

சொல் பொருள் கிள்ளுதல் கொடிக்கால் வழக்காகும். வெற்றிலை பறித்தலை அது குறிக்கும். கிள்ளி எடுக்கும் ஓலையும் ஓலைக் கடிதமும் கிள்ளாக்கு எனப்படுதல் கடந்த கால வழக்கு சொல் பொருள் விளக்கம் விளையாட்டாகவும், தண்டிப்பாகவும் கிள்ளுதல்… Read More »கிள்ளுதல்

கிந்துதல்

சொல் பொருள் நொண்டி நடத்தலைக் கிந்துதல் என்பது நெல்லை முகவை வழக்கு சொல் பொருள் விளக்கம் நொண்டி நடத்தலைக் கிந்துதல் என்பது நெல்லை முகவை வழக்கு. “என்ன கிந்திக் கிந்தி நடக்கிறாய்? காலில் அடிபட்டு… Read More »கிந்துதல்

கிண்ணுதல்

சொல் பொருள் கிண்ணுதல் என்பது கண்ணிமைக்கும் பொழுதுக்குள் விரைந்து ஓடுதலைக் குறிக்கும் சொல் பொருள் விளக்கம் கிண்ணுதல் என்பது கண்ணிமைக்கும் பொழுதுக்குள் விரைந்து ஓடுதலைக் குறிக்கும். “நின்றவன்தான்; எங்கோ கிண்ணி விட்டான்” என்பது வழக்கு.… Read More »கிண்ணுதல்

கிடுகிடுப்பான்

1. சொல் பொருள் கிடுகிடு என நிலமதிர்ந்து, கட்டடங்கள் சரிந்து சாய்ந்து இடிந்து போகச் செய்யும் நிலநடுக்கத்தைக் கிடுகிடுப்பான் என்பது கொங்கு நாட்டு வழக்கு 2. சொல் பொருள் விளக்கம் குடுகுடு என ஒலிக்கும்… Read More »கிடுகிடுப்பான்

கிட்டணி

சொல் பொருள் கிட்டத்தில் என்பதைக் கிட்டணி எனல் அறந்தாங்கி வட்டார வழக்கு சொல் பொருள் விளக்கம் கிட்டத்தில் என்பதைக் கிட்டணி எனல் அறந்தாங்கி வட்டார வழக்கு. கிட்டத்தில் = பக்கத்தில். அணி – அண்மையான… Read More »கிட்டணி

கிச்சு

சொல் பொருள் கிச்சு என்பது தீ என்னும் பொருளில் மதுரை வட்டார வழக்காக உள்ளது கிச்சுக் காட்டி மூச்சுத் திணறச் செய்தல் கிச்சு முச்சு ஆகும் சொல் பொருள் விளக்கம் கிச்சு என்பது தீ… Read More »கிச்சு

கிச்சடி

சொல் பொருள் கிச்சடிச் சம்பா என்பது நெல்லில் ஒரு வகை; மெல்லிய அரிசியுடையது பச்சடி என வழங்கும் தொடுகறியைக் கிச்சடி என்பது குமரி வட்டார வழக்கு நெல்லை முகவை மாவட்டங்களில் கரை துவையல் ஆகிய… Read More »கிச்சடி