Skip to content

admin

கட்டு சீலை

சொல் பொருள் கோவணத்தைக் கட்டு சீலை என்பது விளவங்கோடு வட்டார வழக்காகும் சொல் பொருள் விளக்கம் குளிசீலை என்பதும் தாய்ச்சீலை என்பதும் கோவணப் பொருளன. சீலை (சீரை) யில் இருந்து (கிழிந்த சீலையில் இருந்து)… Read More »கட்டு சீலை

கட்டுக்கணி

1. சொல் பொருள் இயற்கையான முடி இல்லாதவர் செயற்கையாக முடி செய்து கட்டுதல் உண்டு. அச் செயற்கை முடியைக் கட்டுக்கணி என்பது கொங்கு நாட்டு வழக்கு 2. சொல் பொருள் விளக்கம் இயற்கையான முடி… Read More »கட்டுக்கணி

கட்டான்

சொல் பொருள் எலும்பைக் கட்டான் என்பது மதுரை வழக்கு. சொல் பொருள் விளக்கம் நரம்பு நார் ஆகியவற்றால் கட்டப்பட்டது உடல். ஆதலால் யாக்கை (ஆக்கை) எனவழங்கும். யாத்தல், யாப்பு என்பவை கட்டு என்னும் பொருளன.… Read More »கட்டான்

கட்டாப்பு

சொல் பொருள் தோட்டம், தோப்பு, பயிர்நிலம் ஆகியவற்றில் ஆடு மாடு புகாமல் இட்டுக் கட்டப்படும் வேலி, அல்லது நெருக்கமாக அமைந்த உயிர் வேலி ‘கட்டாப்பு’ என வழங்கப்படுதல் கண்டமனுர் வட்டார வழக்காகும் சொல் பொருள்… Read More »கட்டாப்பு

கட்டாடி

சொல் பொருள் கட்டி எடுத்துச் சென்று துணிகளை அடித்து வெளுக்கும் சலவையரைக் கட்டாடி என்பது யாழ்ப்பாண வழக்கு சொல் பொருள் விளக்கம் கட்டி எடுத்துச் சென்று துணிகளை அடித்து வெளுக்கும் சலவையரைக் கட்டாடி என்பது… Read More »கட்டாடி

கட்டணம்

சொல் பொருள் கட்டணம் என்பது பாடை என்னும் பொருளில் நாகர்கோயில் வட்டார வழக்காக உள்ளது சொல் பொருள் விளக்கம் வண்டிச் சீட்டுக்குத் தரும் காசு கட்டணம் எனப்படும். சரக்குக் கட்டணம், அஞ்சல் கட்டணம் என்பவை… Read More »கட்டணம்

கட்டக் கால்

சொல் பொருள் குறுங்காலையுடைய பன்றியைக் கட்டக்கால் என்பது திருவில்லிபுத்தூர் வட்டார வழக்கு சொல் பொருள் விளக்கம் குட்டைக் கால் என்பது கட்டைக்கால் ஆகிக் கட்டக்கால் என வழங்கப்படுவது இது. குறுங்காலையுடைய பன்றியைக் கட்டக்கால் என்பது… Read More »கட்டக் கால்

கசிம்பு

சொல் பொருள் கசிதல் என்பதைக் கசிம்பு என வழங்குவது நெல்லை வழக்கு சொல் பொருள் விளக்கம் தண்ணீர் ஒழுகுதல், வழிதல் வடிதல், கொட்டுதல், சொட்டுதல், துளித்தல், பொசிதல், கசிதல் என அளவுமிகுதி சுருக்கம் என்பவை… Read More »கசிம்பு

கசிப்பு

சொல் பொருள் பட்டை முதலியவற்றைக் காய்ச்சித் துளிதுளியாக வடியச் செய்யும் சாராயத்தைக் கசிப்பு என்பது யாழ்ப்பாண வழக்கு சொல் பொருள் விளக்கம் கசிதல் வழிதல், அன்பு செலுத்துதல் என்னும் பொருளது. கசிய மாட்டான் என்றால்… Read More »கசிப்பு

கசாலை

சொல் பொருள் மாடு என்பது செல்வம் ஆதலால் அதனைக் கட்டிய இடம் அக்கசாலை எனப்பட்டு, கசாலை ஆயிற்று. சொல் பொருள் விளக்கம் மாடு கட்டும் தொழுவைக் கசாலை என்பது பரமக்குடி வட்டார வழக்காகும். அது,… Read More »கசாலை