Skip to content

admin

கசவாளி

சொல் பொருள் கயத்தன்மையுடையவன் கயவாளி (கசவாளி) சொல் பொருள் விளக்கம் கயமை என்பது கயம் என்னும் இருண்மைப் பொருளது. இருண்மையுள்ளத்தான் கயவன்; கயத்தன்மையுடையவன் கயவாளி (கசவாளி). கருமி எனப்படும் தன்மையானை அவன் ஈயாக் கசவாளி… Read More »கசவாளி

கசம்

சொல் பொருள் கயம் என்பது ஆழமான நீர்நிலை. மேலிருந்து பார்க்க நீரும் தெரியாமல் இருளே தெரிந்தமையால் ‘இருட்டுக் கசம்’ என்பர் சொல் பொருள் விளக்கம் கயம் என்பது ஆழமான நீர்நிலை. மேலிருந்து பார்க்க நீரும்… Read More »கசம்

கசண்டி

சொல் பொருள் முடி முழுவதாக இல்லாத வழுக்கைத் தலையைக் கசண்டி என்பது நாஞ்சில் நாட்டு வழக்காகும் சொல் பொருள் விளக்கம் முடி முழுவதாக இல்லாத வழுக்கைத் தலையைக் கசண்டி என்பது நாஞ்சில் நாட்டு வழக்காகும்.… Read More »கசண்டி

கச்சாடை

1. சொல் பொருள் கச்சணம் என்பது தாய்ச்சீலை: அது கொங்கு வட்டாரத்தில் கச்சாடை என வழங்கப்படுகிறது 2. சொல் பொருள் விளக்கம் கச்சணம் என்பது தாய்ச்சீலை: அது கொங்கு வட்டாரத்தில் கச்சாடை என வழங்கப்படுகிறது.… Read More »கச்சாடை

கச்சம்மாள்

சொல் பொருள் அடுத்தடுத்துப் பிள்ளைகளைப் பெற்று வாயிலும் வயிற்றிலும் கையிலும் காலிலும் என்பது போல் சின்னஞ் சிறியவர்களை உடையவளைக் கச்சம்மாள் என்பது உசிலம்பட்டி வட்டார வழக்கு சொல் பொருள் விளக்கம் அடுத்தடுத்துப் பிள்ளைகளைப் பெற்று… Read More »கச்சம்மாள்

கச்சான்

சொல் பொருள் சிறு தூறலாக விழுவதைக் கச்சான் என்பது குமரி மாவட்ட வழக்காகும் சொல் பொருள் விளக்கம் சிறு தூறலாக விழுவதைக் கச்சான் என்பது குமரி மாவட்ட வழக்காகும். கச்சு என்பது சிறுமைப் பொருள்… Read More »கச்சான்

கச்சாங் காற்று

சொல் பொருள் மழைநீர் செறிந்த காற்று கச்சாங் காற்று சொல் பொருள் விளக்கம் தென்மேற்குப் பக்கத்தில் இருந்து அடிக்கும் காற்றைக் கச்சாங்காற்று என்பது தென்னக – குறிப்பாக – குமரி மாவட்ட வழக்கு. கச்சாங்… Read More »கச்சாங் காற்று

கச்சல்

கச்சல் (கச்சக்காய்)

1. சொல் பொருள் கச்சல் என்பது மாம்பிஞ்சு என்னும் பொருளில் வந்து, அதனை வெட்டி ஊறப்போடுதலாகிய ஊறுகாயைக் கச்சக்காய் என்பது விருது நகர் வட்டார வழக்கு மிகவும் இளம்பிஞ்சு, பிஞ்சு வாழைக்காய், ஒல்லி, கசப்பு,… Read More »கச்சல் (கச்சக்காய்)

கங்களவு

சொல் பொருள் நடவு செய்து ஒருநாள் விட்டு மூன்றாம் நாளில் பாய்ச்சப்படும் தண்ணீரைக் கங்களவு என்பது உழவர் வழக்கு சொல் பொருள் விளக்கம் கங்கு = வெப்பம்; தீக்கங்கு. எரிந்த கட்டையின் தீத்துண்டைக் கங்கு… Read More »கங்களவு

ஓவியம்

சொல் பொருள் ஓவியம் – அழகு, அருமை அருமைப் பொருளில் நெல்லை மாவட்டத்தில் வழங்குகின்றது. சொல் பொருள் விளக்கம் ஒன்றைப் பார்த்து வரைந்த ஒன்று ஓவியம். அஃது ஒவ்வ அமைந்த தன்மையால ஒவ்வியம் ஓவியம்… Read More »ஓவியம்