Skip to content

admin

ஓசைவற்றல்

சொல் பொருள் காய்ந்து உலர்ந்த மிளகாய் வற்றலை ஓசைவற்றல் என்பது எறையூர் (இறையூர்) வட்டார வழக்கு சொல் பொருள் விளக்கம் காய்ந்து உலர்ந்த மிளகாய் வற்றலை ஓசைவற்றல் என்பது எறையூர் (இறையூர்) வட்டார வழக்கு.… Read More »ஓசைவற்றல்

ஓக்காளம்

சொல் பொருள் வாந்தி எடுத்தல் ஓங்காரித்தல் என்பது பொதுவழக்கு. அது ஓக்காளம் எனப்படுதல் நெல்லை வட்டார வழக்கு சொல் பொருள் விளக்கம் வாந்தி எடுத்தல் ஓங்காரித்தல் என்பது பொதுவழக்கு. அது ஓக்காளம் எனப்படுதல் நெல்லை… Read More »ஓக்காளம்

ஒறுத்துவாய்

சொல் பொருள் ஏனங்கள் உடைந்தோ நெளிந்தோ போனாலும் மண்வெட்டி கோடரி வாய்முனை சிதைவாய்விட்டாலும் கொறுவாய் ஆகிவிட்டது என்பர். ஒறுவாய், ஒறுத்துவாய் என வழங்குதல் கீழைச் செவல்பட்டி வட்டார வழக்காகும். சொல் பொருள் விளக்கம் ஏனங்கள்… Read More »ஒறுத்துவாய்

ஒழுங்கை

சொல் பொருள் ஒழுங்காக அமைந்த தெருவை ஒழுங்கை என்பது யாழ்ப்பாண வழக்கு சொல் பொருள் விளக்கம் வரிசையாகச் செல்லும் வண்டிகளை ஒழுகை என்பதும், வரிசையாகச் செல்லும் எறும்புகளை ஒழுக்கு என்பதும் பழமையான இலக்கிய வழக்கு.… Read More »ஒழுங்கை

ஒலுங்கு

சொல் பொருள் ஓயாமல் ஒலிக்கும் கொசுவின் ஒலி சொல் பொருள் விளக்கம் ‘ஒல்’ என்பது ஒலி. ஓயாமல் ஒலிக்கும் கொசுவின் ஒலி கேட்டவர், அவ் வொலி கொண்டு வழங்கிய பெயர் ஒலுங்கு என்பதாம். காதருகே… Read More »ஒலுங்கு

ஒதுக்கு மருந்து

சொல் பொருள் குடலைத் தூய்மைப்படுத்திக் கசடுகளை வெளியேற்றப் பயன்படுத்தும் மருந்தை ஒதுக்கு மருந்து என்பது நாகர் கோயில் வட்டார வழக்கு சொல் பொருள் விளக்கம் குடலைத் தூய்மைப்படுத்திக் கசடுகளை வெளியேற்றப் பயன்படுத்தும் மருந்தை ஒதுக்கு… Read More »ஒதுக்கு மருந்து

ஒத்துமா

சொல் பொருள் முகத்திற்குப் போடப்படும் மணப் பொடியை ஒத்துமா என்பது திருவில்லிப்புத்தூர் வட்டார வழக்கு சொல் பொருள் விளக்கம் ஒன்றோடு ஒன்று ஒன்ற – ஒட்ட – ச் செய்வது ஒற்றடம் – ஒற்று… Read More »ஒத்துமா

ஒண்டிக்கட்டை

சொல் பொருள் ஒற்றையாள் தவிர எவரும் இல்லாத குடித்தனம் ஒண்டிக்கட்டை எனப்படுதல் நெல்லை முகவை வழக்கு சொல் பொருள் விளக்கம் ஒற்றையாள் தவிர எவரும் இல்லாத குடித்தனம் ஒண்டிக்கட்டை எனப்படுதல் நெல்லை முகவை வழக்கு.… Read More »ஒண்டிக்கட்டை

ஒடுக்கெடுத்தல்

சொல் பொருள் சுடக்கப் போடுதல் என்பதை ஒடுக்கெடுத்தல் என்பது வழக்கு சொல் பொருள் விளக்கம் சுடக்கப் போடுதல் என்பதை ஒடுக்கெடுத்தல் என்பது வழக்கு. விரலை நீட்டி மடக்கிச் சடக்கென அல்லது சுடக் கென ஒலிவரச்… Read More »ஒடுக்கெடுத்தல்

ஒடியன்

சொல் பொருள் ஒடியன் என்பது பனங்கிழங்கைக் குறிக்கும் சொல்லாக யாழ்ப்பாண வழக்கில் உள்ளது சொல் பொருள் விளக்கம் ஒடியன் என்பது பனங்கிழங்கைக் குறிக்கும் சொல்லாக யாழ்ப்பாண வழக்கில் உள்ளது. கிழங்கை ஒடித்துத் துண்டாக்கிப் பயன்படுத்துவதால்… Read More »ஒடியன்