Skip to content

admin

ஏறல்

சொல் பொருள் முறை மன்றத்தின் தீர்ப்பை ஒப்பாமல் மேல் முறையீடு செய்வதை ஏறல் என்பது திருப்பரங்குன்ற வட்டார வழக்கு சொல் பொருள் விளக்கம் ஏறல் என்பது ஏறுதல் என்னும் பொதுப்பொருளில் வழங்குதல் எங்கும் உள்ளது.… Read More »ஏறல்

ஏவக்கேள்வி

சொல் பொருள் விலைப்புள்ளி, ஒப்பந்தப்புள்ளி எனப்படுவன செட்டி நாட்டு வழக்கில் ‘ஏவக்கேள்வி’ என வழங்குகிறது சொல் பொருள் விளக்கம் விலைப்புள்ளி, ஒப்பந்தப்புள்ளி எனப்படுவன செட்டி நாட்டு வழக்கில் ‘ஏவக்கேள்வி’ என வழங்குகிறது. இன்ன வேலை… Read More »ஏவக்கேள்வி

ஏராளம்

சொல் பொருள் இயன்ற வகையால் உதவுதல் வழியாக ஏற்பட்ட கொடைப் பெருக்கச் சொல் ஏராளம் என்பதாம் சொல் பொருள் விளக்கம் ஏர் உழவர்கள் களத்திற்கு வந்து உழைத்தவர் உழையாதவர் ஏழை பாழை எனப்பாராமல் இயன்ற… Read More »ஏராளம்

ஏய்த்துவாழி (எத்துவாழி)

சொல் பொருள் பிறர் சொல் கேளாமல், அவர் உதவியைப்பெற்று உண்டு உடுத்து வாழ்பவனை எத்துவாழி என்பர் சொல் பொருள் விளக்கம் பிறர் சொல் கேளாமல், அவர் உதவியைப்பெற்று உண்டு உடுத்து வாழ்பவனை எத்துவாழி என்பர்.… Read More »ஏய்த்துவாழி (எத்துவாழி)

ஏமாசடை

சொல் பொருள் ஒருவருக்கு ஒருவர் பரிந்து பேசுவதை ஏமாசடை என்பது மதுக்கூர் வட்டார வழக்கு சொல் பொருள் விளக்கம் ஒருவருக்கு ஒருவர் பரிந்து பேசுவதை ஏமாசடை என்பது மதுக்கூர் வட்டார வழக்கு. அவனுக்கு அவன்… Read More »ஏமாசடை

ஏணை

சொல் பொருள் ஏணை என்பது உயர்த்திக் கட்டப்படும் தொட்டிலைக் குறித்தல் வட்டார வழக்காகும் சொல் பொருள் விளக்கம் ஏண் என்பது உயரம். ஏணி உயரச் செல்வதற்கு உதவும் கருவி. ஏணை என்பது உயர்த்திக் கட்டப்படும்… Read More »ஏணை

ஏட்டை

சொல் பொருள் ஏட்டை என்பது பெண்பால் விளியாக வழங்கப்படுதல் நாஞ்சில் நாட்டு வட்டார வழக்கு ஆகும் சொல் பொருள் விளக்கம் ஏ அடி என்பது ஏட்டி எனப் பெண்பால் விளியாவது பொது வழக்கு. ஏ… Read More »ஏட்டை

ஏச்சல்

சொல் பொருள் ஏமாற்றுதல் என்பதை ஏச்சல் என்பது அம்பா சமுத்திர வட்டார வழக்கு சொல் பொருள் விளக்கம் ஏமாற்றுதல் என்பதை ஏச்சல் என்பது அம்பா சமுத்திர வட்டார வழக்கு. இது ஏய்த்தல் என்பதன் கொச்சை… Read More »ஏச்சல்

எழுதில்லக் காரி

சொல் பொருள் திருமணச் சடங்கு நடத்தும் பெண்மணியை எழுதில்லக் காரி என்பது திருச்செந்தூர் வட்டார வழக்கு சொல் பொருள் விளக்கம் திருமணச் சடங்கு நடத்தும் பெண்மணியை எழுதில்லக் காரி என்பது திருச்செந்தூர் வட்டார வழக்கு.… Read More »எழுதில்லக் காரி

எழுதம்

சொல் பொருள் சுவர்மேல் விழுந்த நீர் சுவர்வழியே வழியாமல் சுவரை விட்டுச் சொட்டுமாறு அமைக்கப்பட்ட நீட்டிய செங்கலை எழுதம் என்பது கொத்தர் வழக்கு சொல் பொருள் விளக்கம் சுவர்மேல் விழுந்த நீர் சுவர்வழியே வழியாமல்… Read More »எழுதம்